தமிழ் இடித்துரை யின் அர்த்தம்

இடித்துரை

வினைச்சொல்-உரைக்க, -உரைத்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு) கண்டித்தல்.

    ‘இடித்துரைத்த நண்பனைப் பகைத்துக்கொள்வதா?’