தமிழ் இடிந்துபோ யின் அர்த்தம்

இடிந்துபோ

வினைச்சொல்-போக, -போய்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (காதைக் குறித்துவரும்போது) செவிடாகப் போதல்.

    ‘வாசலில் நின்று அரைமணி நேரமாகக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்; உனக்கென்ன காது இடிந்துபோய்விட்டதா?’