தமிழ் இடுபொருள் யின் அர்த்தம்

இடுபொருள்

பெயர்ச்சொல்

  • 1

    பயிர் விளைவிப்பதற்காக நிலத்தில் இடும் (விதை, உரம், பூச்சிமருந்து போன்ற) பொருள்கள்.