தமிழ் இடைத்தரகர் யின் அர்த்தம்

இடைத்தரகர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பெரும்பாலும் வர்த்தக ஒப்பந்தம் போன்ற) பெரும் பேரத்தை முடித்துவைக்கும் நபர்.

    ‘இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அந்த வியாபார ஒப்பந்தத்துக்கு மூன்றாம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இடைத்தரகராக இருந்திருக்கிறார்’

  • 2

    பெருகிவரும் வழக்கு அரசுத் திட்டங்களின் பயன் பயனாளிகளுக்கும் விற்பனையின் பயன் உற்பத்தியாளர்களுக்கும் முழுமையாகச் செல்லவிடாமல் ஆதாயம் தேடிக்கொள்ளும் நபர்.

    ‘ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இடைத்தரகர்களை ஒழிக்கும்’