தமிழ் இடைத்தேர்தல் யின் அர்த்தம்

இடைத்தேர்தல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ராஜினாமா செய்தாலோ மரணம் அடைந்தாலோ அந்தத் தொகுதியில் மீண்டும் நடத்தப்படும் தேர்தல்/சட்டசபைக்கோ பாராளுமன்றத்துக்கோ வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முன் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு.