தமிழ் இடைநீக்கம் யின் அர்த்தம்

இடைநீக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (தவறு செய்ததாகக் கருதப்படும் ஒருவரை விசாரணைக்காக) நிறுவனம், கட்சி போன்றவற்றிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கும் செயல்.

    ‘கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் அவரைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளோம்’
    ‘கலாட்டா செய்த மாணவர்கள் ஐந்து பேரைக் கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்’