தமிழ் இடைப்பட்ட யின் அர்த்தம்

இடைப்பட்ட

பெயரடை

  • 1

    (குறிப்பிட்ட இரண்டு இடங்களுக்கு அல்லது காலத்துக்கு) நடுவில் உள்ள.

    ‘வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடைப்பட்ட தூரம் ஒரு மைலுக்கும் குறைவு’
    ‘இடைப்பட்ட காலத்தில் நீ என்ன செய்துகொண்டிருந்தாய்?’