தமிழ் இடையறாமல் யின் அர்த்தம்

இடையறாமல்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இடைவிடாமல்.

    ‘சாலையில் வாகனங்கள் இடையறாமல் சென்றுகொண்டிருந்தன’
    ‘இந்த மருத்துவமனையில் நோயாளிகளை இடையறாமல் கவனித்துக்கொள்ள வசதிகள் உண்டு’