தமிழ் இடைவிடாத யின் அர்த்தம்

இடைவிடாத

பெயரடை

  • 1

    (தொடங்கி முடியும் வரை) நடுவில் நிற்காத அல்லது நிறுத்தப்படாத; தொடர்ச்சியான.

    ‘இடைவிடாத மழையின் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை’
    ‘அவருடைய இடைவிடாத முயற்சியைப் பாராட்டலாம்’