தமிழ் இணுங்கு யின் அர்த்தம்

இணுங்கு

வினைச்சொல்இணுங்க, இணுங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (இலைகள், தளிர்கள் போன்றவற்றை) கிள்ளிப் பறித்தல்.

    ‘தேயிலைச் செடியில் தளிர்களை இணுங்கிக் கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்கள்’