தமிழ் இணையப் பல்கலைக்கழகம் யின் அர்த்தம்

இணையப் பல்கலைக்கழகம்

பெயர்ச்சொல்

  • 1

    இணையத்தின் மூலம் உயர்கல்வி அளிக்கும் அமைப்பு.

    ‘இணையப் பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தில் அகராதிகள் இடம்பெற்றுள்ளன’