தமிழ் இத்தகைய யின் அர்த்தம்

இத்தகைய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கூறப்பட்ட) இந்த விதமான.

    ‘இத்தகைய கொடூர மனம் படைத்தவனைப் பார்த்ததில்லை’