தமிழ் இதழியல் யின் அர்த்தம்

இதழியல்

பெயர்ச்சொல்

  • 1

    பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்குச் செய்திகளைத் தொகுத்தல், எழுதுதல் போன்றவை குறித்த துறை.