தமிழ் இந்தாருங்கள் யின் அர்த்தம்

இந்தாருங்கள்

இடைச்சொல்

  • 1

    மரியாதைக்கு உரிய ஒருவரை அழைக்கும்போது அல்லது அவரிடம் ஒன்றைத் தரும்போது அவர் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘இந்தாருங்கள், இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்!’