தமிழ் இந்தியர் யின் அர்த்தம்

இந்தியர்

பெயர்ச்சொல்

 • 1

  இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்.

  ‘வெளிநாடுவாழ் இந்தியர்கள்’
  ‘2007ஆம் ஆண்டு ஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது’

 • 2

  ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னால் அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகள்.

  ‘தென்அமெரிக்காவில் போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன் இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்துவந்தனர்’