தமிழ் இந்திய ஆட்சிப் பணி யின் அர்த்தம்

இந்திய ஆட்சிப் பணி

பெயர்ச்சொல்

  • 1

    உள்நாட்டில் அரசு நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசின் பணிப் பிரிவு; (சுருக்கமாக) இ.ஆ.ப.