தமிழ் இந்திரபோகம் யின் அர்த்தம்

இந்திரபோகம்

பெயர்ச்சொல்-ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அனைத்து வசதிகளும் நிறைந்த சுகம்.

    ‘அவருக்கென்ன கவலை, இந்திரபோகமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது’