தமிழ் இந்நேரம் யின் அர்த்தம்

இந்நேரம்

வினையடை

  • 1

    (பேசிக்கொண்டிருக்கும்போது குறிப்பிடுகிற) இந்த நேரம்; இப்போது.

    ‘காலையில் புறப்பட்டிருந்தால் இந்நேரம் ஊர் போய்ச்சேர்ந்திருப்பார்கள்’
    ‘இந்நேரம் படம் ஆரம்பித்திருக்கும்’