தமிழ் இந்திய யின் அர்த்தம்

இந்திய

பெயரடை

  • 1

    இந்தியாவைச் சேர்ந்த.

    ‘இந்திய மொழிகள்’
    ‘இந்திய மக்கள்’
    ‘இந்தியப் பத்திரிகைகள்’