தமிழ் இனச்சேர்க்கை யின் அர்த்தம்

இனச்சேர்க்கை

பெயர்ச்சொல்

  • 1

    (விலங்குகளைக் குறித்துக் கூறும்போது) இணைசேர்தல்; (தாவரங்களைக் குறித்துக் கூறும்போது) மகரந்தச்சேர்க்கை.

    ‘இந்த உயிரியல் பூங்காவில் சரியான இயற்கைச் சூழல் அமையாததால் இங்குள்ள யானைகள் இனச்சேர்க்கையில் நாட்டம் கொள்வதில்லை’