தமிழ் இன்னது யின் அர்த்தம்

இன்னது

பெயர்ச்சொல்

  • 1

    இந்தத் தன்மை உடையது; இப்படிப்பட்டது.

    ‘அழாமல் இன்னது வேண்டும் என்று கேள்!’
    ‘அவருக்கு உலகமே இன்னது என்று தெரியாது’
    ‘பிரச்சினை இன்னது என்று தெரிந்துகொண்டு பேசு’