தமிழ் இன்னல் யின் அர்த்தம்

இன்னல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (துன்பம் மிகுந்த) தொல்லை.

    ‘என் தந்தை பல இன்னல்களுக்கு இடையில் என்னைப் படிக்கவைத்தார்’
    ‘கதாநாயகி பல இன்னல்களுக்கு உள்ளாகும் கதைதான் இது’