தமிழ் இன்னார் யின் அர்த்தம்

இன்னார்

பெயர்ச்சொல்

  • 1

    (அடையாளம் காண உதவும் பெயர், முகவரி போன்றவற்றைக் கொண்ட) குறிப்பிட்ட நபர்.

    ‘இன்னார் என்று தெரியாது; பணத்தைக் கொடுத்துவிட்டாயே!’