தமிழ் இன்னிசை யின் அர்த்தம்

இன்னிசை

பெயர்ச்சொல்

  • 1

    எளிமையான சங்கீத வகை; மெல்லிசை.

    ‘பொதுக்கூட்டம் முடிந்த பிறகு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்’