தமிழ் இன்பியல் யின் அர்த்தம்

இன்பியல்

பெயர்ச்சொல்

  • 1

    (நாடகம், புதினம், திரைப்படம் முதலானவற்றில்) மகிழ்ச்சியான முடிவு.