தமிழ் இன்புறு யின் அர்த்தம்

இன்புறு

வினைச்சொல்இன்புற, இன்புற்று

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மகிழ்ச்சி அடைதல்.

    ‘இயற்கையின் எழிலைக் கண்டு இன்புறாதவர் உண்டா?’
    ‘இந்த நூலைப் படித்துக்காட்டி மற்றவர்களையும் இன்புறச் செய்யலாம்’