தமிழ் இனமையவாதம் யின் அர்த்தம்

இனமையவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    தான் சார்ந்திருக்கும் இனம், மொழி, பண்பாடு போன்றவை பிறருடையவற்றைவிட உயர்வானவை என்று நம்பும் போக்கு.