தமிழ் இன்றைக்கெல்லாம் யின் அர்த்தம்

இன்றைக்கெல்லாம்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சலிப்படையாமல் நீண்ட நேரம்.

    ‘இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம், அப்படி ஒரு அழகு’
    ‘என் அம்மா பாடினால், இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம்’