தமிழ் இன்றைக்கெல்லாம் இருந்தால் யின் அர்த்தம்

இன்றைக்கெல்லாம் இருந்தால்

வினையடை

  • 1

    (குறிப்பிடப்படும் காலத்தைப் பொறுத்து) அதிகபட்சமாகக் கணக்கிட்டால்.

    ‘இன்றைக்கெல்லாம் இருந்தால் அந்த வீட்டின் மதிப்பு பதினைந்து லட்சம்தான்’
    ‘அந்தச் சிறுவனுக்கு இன்றைக்கெல்லாம் இருந்தால் பத்து வயது இருக்குமா? எவ்வளவு அழகாகப் பாடுகிறான்!’
    ‘இன்றைக்கெல்லாம் இருந்தால் அவருக்கு ஐம்பது வயது இருக்குமா? அதற்குள் மாரடைப்பில் இறந்துவிட்டார்’