தமிழ் இனவியல் யின் அர்த்தம்

இனவியல்

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களின் வெவ்வேறு இனங்கள், பண்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி ஆராயும் துறை.