தமிழ் இனிக்க யின் அர்த்தம்

இனிக்க

வினையடை

  • 1

    (பெரும்பாலும் பேச்சைக் குறித்து வரும்போது) நைச்சியமாக.

    ‘இனிக்கப் பேசிக் காரியத்தை முடித்துக்கொண்டான்’