தமிழ் இனிச்சபண்டம் யின் அர்த்தம்

இனிச்சபண்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இனிப்பு.

    ‘உன் மகன் சோதனையில் தேறிவிட்டான். என்ன இனிச்சபண்டம் தரப்போகிறாய்?’
    ‘இனிச்சபண்டம் நெடுகச் சாப்பிட்டால் உடலை உருக்கிவிடும்’