தமிழ் இப்போதைக்கு யின் அர்த்தம்

இப்போதைக்கு

வினையடை

  • 1

    தற்காலிகமாக; தற்சமயத்துக்கு.

    ‘கையிருப்பில் உள்ள அரிசி இப்போதைக்குப் போதும்’
    ‘இப்போதைக்கு என் பேனாவைக் கொண்டு எழுது’