தமிழ் இப்போதைய யின் அர்த்தம்

இப்போதைய

பெயரடை

  • 1

    தற்சமயம் நிலவும்.

    ‘இப்போதைய நிலவரப்படி எங்கள் கட்சிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம்’
    ‘இப்போதைய நிலைமையில் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை’