தமிழ் இம்சி யின் அர்த்தம்

இம்சி

வினைச்சொல்இம்சிக்க, இம்சித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு இம்சை செய்தல்; வருத்துதல்.

    ‘என்னை இம்சிக்காதே!’