தமிழ் இமயம் யின் அர்த்தம்

இமயம்

பெயர்ச்சொல்

  • 1

    இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள உயரமான மலைத்தொடர்.

    உரு வழக்கு ‘சேவையின் இமயம் அவர்’