தமிழ் இமாம் யின் அர்த்தம்

இமாம்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    மசூதியில் தொழுகையைத் தலைமை ஏற்று நடத்துபவர்.