தமிழ் இமாலய யின் அர்த்தம்

இமாலய

பெயரடை

  • 1

    மிகப் பெரிய.

    ‘படம் இமாலய வெற்றி அடைந்தது’
    ‘இமாலயத் தவறு!’