தமிழ் இயந்திரத் துப்பாக்கி யின் அர்த்தம்

இயந்திரத் துப்பாக்கி

பெயர்ச்சொல்

  • 1

    விசையை அழுத்தினால் வேகமாகவும் தொடர்ச்சியாகவும் குண்டுகளை வெளியேற்றும் துப்பாக்கி.