தமிழ் இயற்கையெய்து யின் அர்த்தம்

இயற்கையெய்து

வினைச்சொல்-எய்த, -எய்தி

  • 1

    (மங்கல வழக்காகக் குறிப்பிடும்போது) இறத்தல்.