தமிழ் இயற்கை எரிவாயு யின் அர்த்தம்

இயற்கை எரிவாயு

பெயர்ச்சொல்

  • 1

    (பூமிக்கு அடியில்) வாயு நிலையில் இருக்கும் எரிபொருள்.

    ‘இது இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனம்’