தமிழ் இயற்கை மருத்துவம் யின் அர்த்தம்

இயற்கை மருத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    இயற்கை உணவு உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை.