தமிழ் இயற்கை யின் அர்த்தம்

இயற்கை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (மனிதனால் உண்டாக்கப்படாமல்) தானாகவே காணப்படும் மலை, நீர் போன்றவற்றை அல்லது தானாகவே உண்டாகும் மழை, காற்று, இடி போன்றவற்றைப் பொதுவாகக் குறிக்கும் சொல்.

  ‘இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்’
  ‘இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை’
  ‘சில சமயம் இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல்போகிறது’

 • 2

  தானாக நிகழ்வது; இயல்பான தன்மை.

  ‘ஈரப்பதமாக இருந்தால் விதைகள் முளைகட்டுவது இயற்கை’
  ‘அவரது சாவு இயற்கையானதாகத் தோன்றவில்லை’

 • 3

  இயல்பு.

  ‘அவர் பேச்சும் சிரிப்பும் இயற்கையாக இல்லை’
  ‘திரைப்படத்தில் எல்லோருமே இயற்கையாக நடித்திருக்கிறார்கள்’

 • 4