தமிழ் இயை யின் அர்த்தம்

இயை

வினைச்சொல்இயைய, இயைந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (முரண்பாடு இல்லாமல்) பொருந்துதல்; இணைதல்.

    ‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’