தமிழ் இர யின் அர்த்தம்

இர

வினைச்சொல்இரக்க, இரந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கெஞ்சிப் பெறுதல்; தயவுடன் வேண்டுதல்.

    ‘அஞ்ஞாதவாசத்தில் பாண்டவர்கள் பல வீடுகளிலும் இரந்து உணவு வாங்கி வந்தனர்’