தமிழ் இரட்சிப்பு யின் அர்த்தம்

இரட்சிப்பு

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    மீட்பு.

    ‘‘மனித குலத்துக்கு இரட்சிப்பை அளிக்க எல்லாருடைய பாவங்களின் பளுவையும் தன் மேல் ஏற்றுக்கொண்டவர் இயேசு கிறிஸ்து’ என்றார் உபதேசியார்’