தமிழ் இரட்டைத் தலைவலி யின் அர்த்தம்

இரட்டைத் தலைவலி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே நேரத்தில் ஏற்படும் இரு விதமான தொந்தரவுகள்.

    ‘எதிர்க்கட்சிகள் உருவாக்கும் பிரச்சினைகளே சமாளிக்க முடியாமல் இருக்கும்போது, உள் கட்சித் தகராறுகள் வேறு இரட்டைத் தலைவலியாக முளைத்திருக்கின்றன’