தமிழ் இரட்டைமண்டை யின் அர்த்தம்

இரட்டைமண்டை

பெயர்ச்சொல்

  • 1

    பிறந்த குழந்தையின் கபால எலும்புகள் உரிய காலத்துக்கு முன்பே ஒன்றுசேர்ந்துவிடுவதால் சராசரி அளவை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும் தலை.