தமிழ் இரண்டிலொன்று யின் அர்த்தம்

இரண்டிலொன்று

வினையடை

  • 1

    (முடிவு குறித்து வரும்போது) தீர்மானமாக.

    ‘இரண்டிலொன்று சொன்னால்தான் நாங்கள் உனக்குப் பெண் பார்க்க முடியும்’
    ‘இந்த முறையாவது ஊருக்கு வரப்போகிறாயா இல்லையா? இரண்டிலொன்று சீக்கிரம் சொல்’