தமிழ் இரத்தக் கண்ணீர் வடி யின் அர்த்தம்

இரத்தக் கண்ணீர் வடி

வினைச்சொல்வடிக்க, வடித்து

  • 1

    (ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு ஏற்பட்ட மோசமான நிலையைக் கண்டு) மிகுந்த மனவேதனை அடைதல்.

    ‘தான் உழைத்துக் கட்டிய வீட்டைப் பிள்ளைகள் இருவரும் சேர்ந்து இடித்த காட்சி அவரை இரத்தக் கண்ணீர் வடிக்கவைத்துவிட்டது’